ஒரு சந்தேகம்.
நாயின் எச்சிலை கடுமையாக நபி அவர்கள் எச்சரித்திருந்தார்கள் என நீங்கள் கூறும் அதே சமயத்தில், நாயைக் கொண்டு வேட்டையாட அனுமதியிருக்கிறது என்று கூறப்படுகின்றதே...
இந்நிலையில், நாய் வேட்டையாடும் பொழுது தன்னுடைய வாயினால் கவ்வித் தானே நமக்கு கொண்டு வரும். இப்பொழுது நாம் எப்படி அந்த வேட்டையாடியதை திண்பது?
Hajrath, Assalamu alaikkum. I used to listen your hadees weekly two days.please give me a full details of நாய், பன்றி ஏன் ஹராமான வஸ்துக்கள்? "why allah said haraam". For every allah words there is a meaning, its should be written in quran.where its written, please tell me.
Comments
நாயின் எச்சிலை கடுமையாக நபி அவர்கள் எச்சரித்திருந்தார்கள் என நீங்கள் கூறும் அதே சமயத்தில், நாயைக் கொண்டு வேட்டையாட அனுமதியிருக்கிறது என்று கூறப்படுகின்றதே...
இந்நிலையில், நாய் வேட்டையாடும் பொழுது தன்னுடைய வாயினால் கவ்வித் தானே நமக்கு கொண்டு வரும். இப்பொழுது நாம் எப்படி அந்த வேட்டையாடியதை திண்பது?
Kindly ask your questions that are not related to this video in the "ask question" section under "kelvi badhil"
Jazakallah Khairan